கூழையூர் என்பது அகத்தியரைக் குறிக்கும். அகத்தியர் வழிபட்ட ஸ்தலம் என்பதால் கூழையூர் எனப் பெயருற்று, பின் மருவி குழையூர் என்றானது. இங்குள்ள பிள்ளையாரைச் சுற்றி தண்ணீரைத் தேக்கி வைத்து வழிபட்டால் மழை பெய்யும் என ஐதீகம்.
தேவார வைப்புத்தலம்.

மூலவர்: அகத்தீஸ்வரர், அம்பாள்: அபிராமி.
மூலஸ்தானத்தில் அகத்தீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். சுயம்பு மூர்த்தம். கூம்பு வடிவினராகக் காணப்படுகிறார். அன்னை அபிராமி உடன் எழுந்தருளி அருள் புரிகின்றாள்.
இவ்வூரிலுள்ள பெருமாள் கோவிலில் ஸ்ரீ தேவி பூதேவி உடனாய பெருமாளை சேவிக்கலாம்.
05.30 AM
07.00 PM
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Reserve your sacred rituals in advance for a blessed experience.