அகஸ்தியருக்கு திருமணக் கோலத்தில் காட்சி தந்த ஸ்தலம். திருஞானசம்பந்தர் தனது தொண்டர்களுடன்
இங்கு வந்தபோது அனைவருக்கும் உணவளித்து பசியாற்றினார் இறைவன் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
தேவாரத் திருத்தலம்.
அகஸ்தியருக்கு திருமணக் கோலத்தில் காட்சி தந்த ஸ்தலம். திருஞானசம்பந்தர் தனது தொண்டர்களுடன்
இங்கு வந்தபோது அனைவருக்கும் உணவளித்து பசியாற்றினார் இறைவன் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
தேவாரத் திருத்தலம்.
மூலவர்: உச்சிநாதேஸ்வரர், அம்பாள்: கனகாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் உச்சிநாதேஸ்வரர். சுயம்புமூர்த்தம்.
கிழக்கு பார்த்த சந்நிதி. லிங்க மூர்த்திக்கு பின்னால் பார்வதி-பரமேஸ்வரர் திருவுருவங்கள் இருக்கின்றன.
தெற்கு பார்த்த சந்நதியில் அம்பாள் கனகாம்பிகை எழுந்தருளியுள்ளார்.
கோஷ்ட மூர்த்தங்களும், வலச்சுற்றின் பரிவார தேவதைகளும் மிகவும் அழகாக இருக்கின்றன. குறிப்பாக,
அஷ்டபுஜ துர்க்கையின் திருவுருவம் தரிசிக்க ஆனந்தம் கிடைக்கின்றது.
05.30 AM
07.00 PM
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Reserve your sacred rituals in advance for a blessed experience.