இப்பகுதியை ஆண்ட பொன்னன் விஜயாலயன் மதுரைக்குச் சென்று மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். வயதானதும் பயணிக்க முடியாமல் போனதால், இங்கேயே கோவில் ஒன்றை ஸ்தாபித்தான் எனக் கூறப்படுகிறது. சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோவில் படிக்கட்டுக்களுடன் கூடிய அழகான குளம் ஒன்றும் உள்ளது. இத்தலத்து மக்கள் நியாயம் தவறாது தீர்ப்பு வழங்குபவர்கள் என்பதால் இவ்வூருக்கு முறையூர் எனப் பெயர் வழங்கலாயிற்று.
அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோவில் (முறையூர்)
Primary Deity
சொக்கலிங்கேஸ்வரர் எனப்படும் சுந்தரேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
திருவாரூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சுந்தரேஸ்வரர். சொக்கலிங்கேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அன்னை மீனாட்சி உடன் எழுந்தருளி அருள் புரிகின்றார். கோஷ்ட மூர்த்தங்கள் மற்றும் பரிவார தேவதைகள் யாவும் அழகாக இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.