Information not available.
அருள்மிகு பரமனார் திருக்கோவில் (பாகசாலை)
Primary Deity
ஸ்ரீ பரமனார் எனும் அய்யனார்
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
கரூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் ஸ்ரீ பரமனார் எனும் அய்யனார் பூரணி-புஷ்கலை சமேதரராக நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். பொதுவாக அமர்ந்த கோலத்தில் இருக்கும் அய்யனார் இங்கு நின்ற நிலையில் தரிசனம் தருவது தனிச்சிறப்பு. விநாயகர் தனியே இல்லாமல் அய்யனாருடன் சேர்ந்தே தரிசனம் தருகிறார். ஸ்ரீ பரமனாரின் காவல் தெய்வமான தூண்டிக்காரர் கையில் வேலாயுதத்துடன் கிழக்கு முகமாக தனிக்கோவில் கொண்டு காட்சி தருகிறார். சப்த கன்னிகைகளும் எழுந்தருளியுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.