அருள்மிகு வெந்நீர்பானை இசக்கி கோவில் (தெரிசனங்கோப்பு)

Primary Deity
-
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
தருமபுரி
Contact Number
+91-Not Available

Information not available.

இவ்வாலயத்திலுள்ள அடர்ந்த புதரின் கீழ் விளக்கு வைக்கின்ற சிறிய மாடம் போன்ற அமைப்பையே இசக்கி என்று வழிபடுகின்றனர். சிலையோ சிற்பமோ எதுவும் இல்லை. புது மண்பானையில் வெந்நீர் சுட வைத்து, எண்ணெய் - சீயக்காய்ப் பொடி - அரைத்த மஞ்சள் ஆகியவற்றை உடன் வைத்து கர்ப்பிணிப் பெண்கள் வழிபடுகின்றனர். இவற்றை வெந்நீர்பானை இசக்கி அம்மன் உகந்து ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். ஆற்றின் கரையில் இவ்வூரின் காவல் தெய்வமாக செல்லியம்மன் எழுந்தருளியுள்ளார்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...