மீனவர்கள் படகில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென புயல் வீசியதால் படகு தத்தளித்தது. தங்களை பத்திரமாக கரை சேர்க்குமாறு தங்களது குலதெய்வமான பெருமாளை வேண்டிக்கொண்டனர். ஒரு பாறை மீது மோதி படகு புதைந்து நின்றது. புதைந்த படகை தோண்டி எடுக்கும் பணியில், புதையுண்டிருந்த விக்ரகங்கள் கிடைத்தனவாம். இது கடற்கரை ஓரமாக அமைந்துள்ள கிராமம்.
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் (மணமேல்குடி)
Primary Deity
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள்
Temple Type
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்
Location
சிவகங்கை
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் முனீஸ்வரன் ஆகிய மூர்த்தங்களையும் சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.