அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் (கோடலம்பாக்கம்)

Primary Deity
சிதம்பரேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

ஸ்தல வரலாறு:

இவ்வூரிலுள்ள சித்தவடம் எனும் மடத்தில் ஓர் இரவு தங்கி தூங்கிக் கொண்டிருந்தார் சுந்தரர். முதியவர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த சுந்தரரின் தலையில் தனது கால்களை தூக்கிப் போட்டார். இந்த செய்கை கூடாது எனக் கூறிய சுந்தரரிடம், தான் அசந்து தூங்கும்போது தன்னையும் அறியாமல் நடந்ததாக கூறினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் இச்செய்கை தொடர்ந்தது. இம்முறை சுந்தரர் வருத்தப்பட்டுக் கொண்டே "நீ யார்?" என வினவினார். "என்னைத் தெரியவில்லையா?" எனக் கேட்டு மறைந்தார் முதியவர்.

இத்தலம் சுந்தரருக்கு திருவடி தீட்சை அளித்த ஸ்தலமாகப் போற்றப்படுகிறது.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சிதம்பரேஸ்வரர். மேற்கு பார்த்த சந்நிதி. அன்னை சிவகாமசுந்தரி உடன் எழுந்தருளி அருள் புரிகின்றாள்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...