அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில் (கதிராமங்கலம்)

Primary Deity
காளஹஸ்தீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
கரூர்
Contact Number
+91-Not Available

 ்

 ்

மூலவர்: காளஹஸ்தீஸ்வரர், அம்பாள்: ஞானாம்பிகை.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் காளஹஸ்தீஸ்வரர். கிழக்கு பார்த்த சந்நதி.

வலப்புறமாக உள்ள சந்நிதியில் அம்பாள் ஞானாம்பிகை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.

இருபுறமும் நேத்ர விநாயகரும் சுப்ரமண்யரும் காட்சி தருகின்றனர். தென்புறத்தில் மல்லிகாம்பிகையும் அருகே திருஞானசம்பந்தரும் உள்ளனர். கோஷ்டத்தில் பரிவார தெய்வங்கள், சூரியனுக்கு காட்சி தந்த விநாயகர், க்ஷேத்ர கணபதி, ஸ்வாமிநாதர், தாரக பரமேஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம்.

உள்ளூர்வாசிகள், ஞானாம்பிகை அம்மனுக்கு வெண்டைக்காய் மாலை அணிவித்து, வெண்டைக்காய் கலந்த பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்.

நவதுர்க்கா க்ஷேத்ரம் எனப் பெயர் பெற்றது. இங்கு மிருகண்டு ரிஷி தவமிருந்து வழிபட்டுள்ளார். கருவறையின் பின்புறம் மிருகண்டு ரிஷியின் சிலையைக் காணலாம். சர்ப்ப தோஷம் நீங்க, தீராத நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற இவ்விறைவனை வழிபடுகின்றனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...