மலையாள மந்திரவாதி ஒருவன் ஏவல் - பில்லி சூனியம் செய்து அம்மனை அடக்கியது போல் மந்திர வேலைகளில் பலி கொடுத்து விழா நடத்த ஆரம்பித்ததும், அந்த மந்திரவாதி அழிந்தான் என்று செவி வழிக் கதை ஒன்று இருக்கிறது.
அருள்மிகு குழுமாயி அம்மன் திருக்கோவில் (புத்தூர் சோழனூர்)
Primary Deity
-
Temple Type
Amman Temples
Location
தூத்துக்குடி
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் அமர்ந்துள்ள குழுமாயி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். சுற்றுப்புற கிராம மக்களுக்கு குலதெய்வமானவள். சிரம் தாழ்த்திப் பார்த்தாலே தரிசிக்கும்படியான சந்நிதி அமைப்பைக் கொண்டது. எதிரே உள்ள கருங்கல் திண்டு படையலுக்காக உள்ளது. கருப்பண்ணசுவாமி மற்றும் பிள்ளையாரை வெளியே பிரதிஷ்டை செய்துள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.