அருள்மிகு மஹா முனீஸ்வரர் திருக் கோவில் (ஜேடர்பாளையம்)

Primary Deity
மஹா முனீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
திருச்சிராப்பள்ளி
Contact Number
+91-Not Available

Information not available.

பிரம்மாண்டமான சிலையாக, 64 அடி உயரம் கொண்ட திருவுருவமாக, மஹா முனீஸ்வரர் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். கோபமாகவும் இல்லாமல், சிரித்தவாறும் இல்லாமல், முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக அமர்ந்துள்ளார். சிலையின் எடை 150 டன். மீசையின் நீளமே 10 அடி. 27 அடி உயர கத்தி ஒன்றும் தனது கையில் வைத்துள்ளார். இந்த சிலையைச் செய்ய 12 ஆண்டுகள் பிடித்தனவாம். மூன்றடி உயரமுள்ள முனீஸ்வரரின் சிலை ஒன்றும் உள்ளது. பக்தர்கள் பாலபிஷேகம் செய்கின்றனர். பச்சையம்மனின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. மாலை 7 மணிக்கு மேல் இந்த பக்கம் போகவே பயப்படுவார்களாம். பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும், ஒரு தாயன்புடன் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பவர் என ஊர் மக்கள் போற்றுகின்றனர். பெரிய பாம்பு புற்றும், மோகினியின் பல வடிவங்களும் காணப்படுகின்றன.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...