அருள்மிகு மல்லிங்காஸ்வரர் கோவில் (பண்ணைபுரம்)

Primary Deity
மல்லிங்காஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
கோவை
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மல்லிங்காஸ்வரர். அழகான கோஷ்ட மூர்த்தங்கள். எதிரே நந்தியம் பெருமான். மல்லன் என்ற ஞானி இக்கிராமத்தில் தங்கி சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து இவ்வாலயத்தை நிர்மாணித்ததாக கூறப்படுகிறது. இதனால் இறைவனுக்கு மல்லிங்காஸ்வரர் என்ற பெயர் வந்தது. தீராத வயிற்று வலியால் வருந்திய பாண்டிய மன்னன், இவ்விறைவன் அருளால் வயிற்று வலி குணம் அடையப் பெற்றதும், இக் கோவிலை புனரமைப்பு செய்து பெரிய ஆலயமாக கட்டினான் என குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...