பௌர்ணமி தினத்தன்று சிவபெருமான் இங்கு தோன்றினார். சப்தரிஷிகள் இவ்விறைவனைப் பூஜிப்பதாக ஐதீகம்.
இத்தலத்தில் இருபத்திஒரு சித்தர்கள் தவம் இருப்பதாகவும், சிவராத்திரியன்று இவ்வாலயத்தை வலம் வருவதாகவும் ஸ்தல புராணம் தெரிவிக்கிறது. பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.