சரக்கொன்றை, மஞ்சள் கொன்றை, செங்கொன்றை ஆகிய மூன்று மலர்களையும் அணிந்த இறைவன் என்பதனால் "மூன்றீஸ்வரர்" எனும் திருநாமம் கொண்டார் எனக் கூறப்படுகிறது. உற்சவ மூர்த்தங்களும் பரிவாரத் தெய்வங்களின் திருவுருவங்களும் அழகாக இருக்கின்றன.
கருணையாறு, பேறாறு மற்றும் பொருநையாறு - இம்மூன்றும் சங்கமிக்கும் இடமே முக்கூடல்.