பதஞ்சலியாக வந்த ஆதிசேஷன் பூஜித்ததால் மூலவர்க்கு பதஞ்சலி ஈஸ்வரர் என்று பெயர் வந்தது.
சூரியன் தன் பெயரால் தீர்த்தம் ஒன்றை அமைத்து, சிவபெருமானை பன்னீர் இலைகளாலும் புஷ்பங்களாலும் அர்ச்சித்து பேறு பெற்றான். இந்திரனும் இவ் இறைவனை வழிபட்டுள்ளான்.
இது ஒரு தேவாரத் திருத்தலம்.