பசு ஒன்று இந்த புற்றின் மீது பால் சொறிவதாகவும், நல்ல பாம்பு வெளியே வந்து அதை சாப்பிடுவதாகவும், கிராமத்து பெரியோர்கள் கூறக் கேட்டு எழுதி வைத்துள்ளனர்.
இவ்வூர் கோவில் நூறு என பெயருற்று பின்னர் கோவில் புற நல்லூர் எனப் பெயர் கொண்டு தற்போது கோலியனூர் என்று அழைக்கப்படுகின்றது.