விசேஷ வைபவங்கள், திருநட்சத்திர பூஜைகள், நித்ய பூஜைகள் அனைத்தும் சிறப்பாக நடத்துகின்றனர்.
முதலியாண்டான் ஸ்வாமிகள் எழுந்தருளி தீர்த்தப் பரிக்ரஹம் நடைபெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
விசேஷ வைபவங்கள், திருநட்சத்திர பூஜைகள், நித்ய பூஜைகள் அனைத்தும் சிறப்பாக நடத்துகின்றனர்.
முதலியாண்டான் ஸ்வாமிகள் எழுந்தருளி தீர்த்தப் பரிக்ரஹம் நடைபெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
இங்குள்ள தீப ஸ்தம்பத்தின் நாற்புறமும் கிராமிய பாணியில் சிற்பங்கள் காணப்படுகின்றன. சங்காழ்வார், சக்கரத்தாழ்வார் இரண்டு பக்கங்களிலும், பெரிய திருவடியும் - சிறிய திருவடியும் மற்றைய இரண்டு பக்கங்களிலும் எழுந்தருளியுள்ளனர்.
அஹோபில மடம் ஸ்ரீ பிரஹ்ஹலாத நரசிம்மர் கோவிலும், அபிராமி கோவிலும் இவ்வாலயத்தருகே உள்ளன.
05.30 AM
07.00 PM
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Reserve your sacred rituals in advance for a blessed experience.