அருள்மிகு வேடப்பர் திருக்கோவில் (விருத்தாச்சலம்)

Primary Deity
வேடப்பர்
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
திருவள்ளூர்
Contact Number
+91-Not Available

பழமலைநாதரை பாட மனமில்லாமல், அவ்வாலயத்திற்கு போகாமல், பயணத்தைத் தொடர்ந்த சுந்தரரை வேடன் வடிவில் சென்று, அவரை வழிமறித்து, பழமலைநாதரிடம் திருப்பி அனுப்பியவர் இவரே. சுந்தரரிடமிருந்த பொன் மூட்டையைப் பிடுங்கிக் கொண்டு போய் பழமலைநாதரிடம் தந்தவரும் இவரே. பழமலைநாதரிடம் முறையிடப் போன சுந்தரரிடம், தம்மைப் பாடாது போனதால் தாம் ஏற்படுத்திய திருவிளையாடலே என பழமலைநாதர் கூறி, பொன் மூட்டையை மீண்டும் தருகின்றார். திரும்பவும் களவு போக வாய்ப்பிருக்குமே என அஞ்சிய சுந்தரர், பழமலைநாதரின் யோசனைப்படி, பொன் மூட்டையை மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு, திருவாரூர் சென்று கமலாலயத்திலிருந்து எடுத்துக் கொள்வதாக வரலாறு.

மூலஸ்தானத்தில் மூலவராக முருகப் பெருமான் வேடப்பர் எனும் திருநாமத்துடன் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். மிகவும் அழகான திருவுருவம். அருகே சுந்தரரின் திருவுருவமும் இருக்கின்றது. சுந்தரருக்கு தீபாராதனையும் நைவேத்தியமும் செய்த பின்னரே வேடப்பருக்கு செய்யப்படுகிறது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...