அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் (திரு அகத்தியான் பள்ளி)

God Name : அகத்தீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

ஸ்ரீ ராமர் இலங்கை மீது படையெடுக்க ஆயத்தமாகும்போது, முதலில் இங்கிருந்து பார்த்ததாகவும், ராவணனின் கோட்டையின் பின்புறம் தெரிந்ததால், இங்கிருந்து போருக்கு புறப்படும் யோசனையை விடுத்து, ராமேஸ்வரம் சென்றதாகவும் கூறப்படுகிறது.
மூலவர்: அகத்தீஸ்வரர், அம்பாள்: பாகம் பிரியா நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார் மூலவரான அகத்தீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். கிழக்கு நோக்கிய சந்நிதி. அகஸ்தியர் வழிபட்ட லிங்கம். அம்பாள் பாகம் பிரியா நாயகி தனி மேற்கு நோக்கி சந்நிதி கொண்டுள்ளார். அகத்தி மரத்தடியிலுள்ள சந்நிதியில் அகஸ்தியரின் விக்ரகம் உள்ளது. ஸ்வாமியின் திருக்கல்யாணக் கோலத்தை தரிசிக்கும் பொருட்டு அகஸ்தியர் இத்தலத்தில் தங்கி இறைவனை வழிபட்டுள்ளார். கோவிலுக்கு எதிரில் அக்னி தீர்த்தம் உள்ளது. அகத்தியான்பள்ளி - கோடியக்கரை மார்க்கத்தில் ராமர் பாதம் காணலாம். (பெயர்ப்பலகை வைத்துள்ளனர்). சாலையின் இடதுபுறமாக இறங்கி சென்றால் ராமர் பாதத்தை தரிசிக்கலாம். காவல் கோபுரம் ஒன்றும் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.