அருள்மிகு தனுஷ்கோடீஸ்வரஸ்வாமி திருக்கோவில் (தென்கோடி - கோடிக்கரை)

God Name : தென்கோடி நாதர் எனப்படும் தனுஷ்கோடீஸ்வரஸ்வாமி

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார் தென்கோடி நாதர் எனப்படும் தனுஷ்கோடீஸ்வரஸ்வாமி. அம்பாள் மதுரபாஷிணி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். கோடிக்கரைக்கு தெற்கே 5 கி.மீ தொலைவில் கடலில் கிடைத்த சுவாமி எனக் கூறப்படுகிறது. நவகோடி சித்தர்களால் ஆராதனை செய்யப்பட்ட சுவாமி என ஸ்தல வரலாறு கூறுகிறது. வேதாரண்யம் வந்து நீராடுபவர்கள் இங்கும் நீராடுகின்றனர். ஆதி சேது: குழகர் கோவிலிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது. கிழக்கிலும் தெற்கிலும் கடல் சூழ்ந்துள்ளது. நீத்தார் கடன் செய்ய மக்கள் வருகின்றனர். ஆடி மற்றும் தை மாதங்களின் அமாவாசை தினங்களில் சமுத்திர ஸ்நானம் விசேஷமானது. கடலோரக் காவல் படையின் காவல் கோபுரம் இங்கு உள்ளது. பாதுகாப்பு கருதி அனுமதி தருவதில்லை. உருத்திராட்சம் மற்றும் திருநீறு இவற்றை தரிசிக்க, மேலே சென்று வர எப்போதாவது அனுமதிக்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.