அருள்மிகு பாலசுப்ரமண்யஸ்வாமி திருக்கோயில் (உத்திரமேரூர்)
God Name : பாலசுப்ரமண்யர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
ஜெயம் கொண்ட சோழன் நிர்மாணித்த ஆலயம். 'உத்திரம்' என்றால் வடக்கு, 'மேரு' என்பது பார்வதியின் வடிவம். இதனால் 'மேரு மங்கை' எனப் பெயருற்று, அதன் பின்னர் 'உத்திரமேரூர்' என அழைக்கின்றனரோ?
மூலஸ்தானத்தில் மூலவராக பாலசுப்ரமண்யர் அதிசுந்தர ரூபனாக மயில் மீதேறி தரிசனம் தருகின்றார். ஆறுமுகரின் செப்புத்திருமேனி அழகாக உள்ளது. வழக்கமான மயில் வாகனம் இல்லாமல், யானை வாகனம் காணப்படுகின்றது. ஆறடி உயரம் கொண்ட அழகிய திருமேனியும், கைகளில் ருத்ராட்சம், நாகாபரணம் கொண்டும், காதுகளில் குண்டலம் தரித்தும், சடைமுடியுடனும், சிவபூஜை செய்யும் கோலத்தில், முருகன் தரிசனம் தருகின்றார். சற்று சாய்வான சிலை, சிவபூஜா மூர்த்தி எனப் பெயர். இடப்புறமாக கஜவள்ளி சந்நிதி கொண்டுள்ளார். முருகப் பெருமானின் ஊன்றிய வேல் தனி சந்நிதியில் காணலாம். சந்தான கணபதி, கடம்பநாதர், ஏகாம்பரேஸ்வரர், காசி விஸ்வநாதர் மற்றும் நவகிரகங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.