அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் (கொடியலூர்)
God Name : ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கரூர்
Call : +91-
எமனும், நமனும் இங்கு பிறந்ததாக ஐதீகம். சூரியபுத்திரர்களான யமனும் சனீஸ்வரனும் ஒன்றாக கூடி வழிபட்ட ஸ்தலம்.
மூலவர்: ஸ்ரீ அகஸ்தீஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ அனந்தவல்லி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். ஆனந்தவல்லி அன்னை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
கருவறையின் முன்பாக விநாயகர், சுப்ரமண்யர், பைரவர், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களை தரிசனம் செய்யலாம்.
தனி சந்நிதியில் யமதர்மராஜன் எழுந்தருளியுள்ளார். கரங்களில் தண்டமும், பாசமும் கொண்டு, எருமை வாகனத்தோடு நின்ற திருக்கோலம். எமனும், நமனும் இங்கு பிறந்ததாக ஐதீகம். சூரியபுத்திரர்களான யமனும் சனீஸ்வரனும் ஒன்றாக கூடி வழிபட்ட ஸ்தலம்.
அருகில் வரதராஜப் பெருமாள் கோவில் ஒன்றும் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.