அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் (அன்னாத்தூர்)
God Name : ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
அஹோபில மடத்து 33வது அழகிய சிங்கர் இப்பெருமானை வழிபட்டு பூஜித்து வந்தார். இத்தலத்திற்கு 'மஹாபாகவத அக்ரஹாரம்' எனப் பெயரிட்டார் என்று குறிப்பொன்று கூறுகிறது. யானைகளுக்கு அன்னம் இட்ட தோப்பு உடைய பகுதி என்பதால் 'அன்னாத்தூர்' எனப் பெயர் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். துவார பாலகர்களின் சிலைகளுக்கு பதிலாக சக்ரதரன் - சங்கதரன் ஓவியங்களாக இடம் பெற்றுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.