அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் (முடிகொண்டான்)
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கரூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் அழகே உருவாகி, சாந்த ஸ்வரூபமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் அன்னை ஸ்ரீ மாரியம்மன் மிகுந்த வரப்பிரசாதி.
10 நாட்கள் நடைபெறும் பங்குனி உற்சவம் பிரபலம். 8ஆம் நாளன்று தீ மிதி உற்சவம் நடைபெறும்.
கவசம் போன்று மரத்தால் உருவான காளியின் திருவுருவம் சர்வ அலங்காரங்களுடன் மாரியம்மன் மடத்தில் வைத்திருப்பார்கள். பின்னர் வீதி உலா எடுத்து வருவார்கள்.
22 நாட்கள் முன்னரே பிடாரிக்கு காப்பு கட்டி, விசர்ஜனம் செய்து, மூலக்குளத்தில் மஞ்சள் நீராடி, அலங்காரம் செய்து எடுத்து வருவார்கள். 7 பிடாரிகளுள் முதன்மை பிடாரி முன்வர, மற்ற ஆறு பிடாரிகளும் ஒரு வீரன் சிலையும் ஏழு தேர்களில் ஊர்வலமாக வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வாத்திய முழக்கங்களுடன் தீபாராதனையை ஏற்றுக் கொள்ளும் காளி திருவிழா புகழ் பெற்ற ஒன்று. அன்றிரவும் மறுநாள் பகலிலும் நாடகங்கள் நடைபெறும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.