அருள்மிகு கோதண்டராமஸ்வாமி திருக்கோவில் (வடகுடி)
God Name : கோதண்டராமஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கரூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள கோதண்டராமஸ்வாமி மிகவும் அழகான திருமேனியுடன் கம்பீரமாக சேவை சாதிக்கின்றார். சீதா பிராட்டி, லக்ஷ்மணன், ஹனுமன் ஆகியோர் உடன் உள்ளனர். உற்சவ மூர்த்தங்கள் அனைத்தும் பேரழகுடன் இருக்கின்றன.
ஆலயத்தின் வடக்கு பாகத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் தென் திசை நோக்கி கம்பீரமாக தரிசனம் தருகின்றார். பத்துக் கரங்களிலும் ஆயுதங்கள் கொண்டுள்ளார்.
ஹனுமத் முகம் சகல சித்திகளை வழங்கவும், சிங்க முகம் சத்ரு நாசத்தை உண்டாக்கவும், கருடமுகம் சர்ப்ப தோஷத்தைப் போக்கவும், வராஹ முகம் கடனிலிருந்து மீளவும் - நோய்கள் தீரவும், ஹயக்ரீவ முகம் கல்வி - கேள்வி - ஞானம் பெறவும், பஞ்சமுக தரிசனம் சிறந்தது என்பர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.