அருள்மிகு சீதளா பரமேஸ்வரி திருக்கோவில் (குன்னியூர்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் சீதளா பரமேஸ்வரி எனப்படும் காமாட்சி மூலவராக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். சுற்றுப்புற கிராமங்களுக்கு கண்கண்ட தெய்வம். பச்சை போடுதல் எனப்படும் விசேஷ நிகழ்ச்சி நடைபெறுகின்றது. கிராம தேவதையான காத்தவராயனின் பிரதிநிதியாக கோவில் பூசாரி, கையில் சுக்குமாந்தடி ஏந்தி வருவார். பழம், புஷ்பம், வேப்பிலைக் கொத்து, இளநீர், தென்னம்பாளை குருத்து, சுருட்டு, புகையிலை ஆகியவைகளை படைப்பார்கள். பூசாரி ஆவேசம் கொண்டு அருள் வாக்கு கூறுவார். நான்கு புறமும் வயல்கள் சூழ்ந்த பசுமையான கிராமம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.