அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோவில் (திருமக்கோட்டை)

God Name : குறிப்பிடப்படவில்லை

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

மூலஸ்தானத்தில் காளியின் ஸ்வரூபமாக கமலாயி அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஜ்வாலா கேசம், கைகளில் திரிசூலம், கண்களில் கனிவுடன் தரிசனம் தருகின்றாள். திருமுகம் தாமரைப்பூப் போன்று இருப்பதால் கமலாயி எனப் பெயர் கொண்டாள். மிகுந்த வரப்பிரசாதி. தாய் சேய் நலம், மக்கட்பேறு, கரு காத்து ரட்சித்தல் போன்றவைகளை கவனிக்கும் சிறந்த மகப்பேறு மருத்துவராகவும், கருத்தரிப்பு நிபுணராகவும் விளங்குகிறாள். வேண்டிக் கொண்டு சென்றவர்கள் கருத்தரித்து, பின் வளைகாப்பு கொண்டாடும்போது, தாயும் சேயுமாக இங்கு வந்து, அபிஷேகம் செய்து அம்மனை பூஜிக்கின்றனர். 16 கண்ணாடி வளையல்களை அம்மனுக்கு அணிவிக்கின்றனர். சுகப்பிரசவம் ஆனதும், அரிசிமாவு, பருப்பு, வெல்லம் மூன்றையும் சேர்த்து களி கிளறி நைவேத்தியம் செய்கின்றனர். நமஸ்தே சித்த சேணானி ஆர்யே மந்த்ர வாஸனி குமாரி, காளி, கபாலி, கபிலே, கிருஷ்ண பிங்கலே. பத்ரகாளி நமஸ்துப்யம் மஹாகாளி நமோஸ்துதே. சண்டி சண்டே நமஸ்துப்யம் தாரிணி வர வர்ணினி.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.