அருள்மிகு தண்டாயுதபாணி திருக் கோவில் (பாடகச்சேரி)
God Name : தண்டாயுதபாணி
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
பாடகச்சேரி ராமலிங்க ஸ்வாமிகள், கந்தசாமி ஐயா, அர்த்தநாரியம்மை தம்பதியினரின் புதல்வன். 17வது வயதில் துறவறம் மேற்கொண்டு க்ஷேத்ராடனம் சென்று வந்தவர். பைரவர் உபாசகர். வள்ளலாரின் சீடன். பாடகச்சேரி முருகன் கோவிலை ஸ்தாபித்தவர். ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தின் உருவிகொண்டா எனும் ஊரில் மூதாதையர்களைக் கொண்டவர். கழுத்தில் உண்டி ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு ஊர் மக்களின் காணிக்கைகளைப் பெற்று திருநாகேஸ்வரம் கோவிலைக் குடமுழுக்கு செய்துள்ளார். வடை-பாயஸத்துடன் இலையில் பரிமாறி நாய்களுக்கு விருந்தளிப்பார். "செல்வம் நல்வழியில் பயன்படணும், நாலு பேருக்கு உதவ வேண்டும்" என்பார். 1949 ஆம் ஆண்டு ஆடி பூரம் வெள்ளியன்று திருவொற்றியூரில் ஜீவ சமாதியானார்.
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள தண்டாயுதபாணி எழிலார்ந்த திருமேனி. வடிவம் சிறியதாக இருந்தாலும் கொள்ளை அழகுடன் காணப்படுகின்றார். விபூதி காப்பில் ஜொலிக்கின்றார். கண்கள் நம்மையே உற்று நோக்குகின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.