அருள்மிகு பிரத்யட்ச பரமேஸ்வரர் திருக்கோவில் (தேதியூர்)

God Name : பிரத்யட்ச பரமேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

ஆத்ரேய கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் பைரவரை வழிபடுகின்றனர். ராவணன் தேரோடு இங்கு வந்தபோது தேர் புதைந்ததால் 'தேர் தகையூர்' எனப் பெயர் கொண்டு தற்போது 'தேதியூர்' என்றானது. ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜப் பெருமாள் கோவில் ஒன்றும், ஸ்ரீ லோகசுந்தரி சமேத சுதர்ஸனேச்வரர் கோவில் ஒன்றும், ஸ்ரீ மீனாட்சி உடனாய சுந்தரேச்வரர் கோவில் ஒன்றும் உள்ளன.
மூலவர்: பிரத்யட்ச பரமேஸ்வரர், அம்பாள்: சுந்தர கனகாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான பிரத்யட்ச பரமேஸ்வரர். அழகான தேஜோமய லிங்கம். அம்பாள் சுந்தர கனகாம்பிகை மிகுந்த வரபிரசாதி. பெரிய திருமேனியுடன் கணபதி, சுப்ரமண்யர், பைரவர், சூரியன், சனீச்வரர், சண்டிகேஸ்வரர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. ஆத்ரேய கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் பைரவரை வழிபடுகின்றனர். ராவணன் தேரோடு இங்கு வந்தபோது தேர் புதைந்ததால் 'தேர் தகையூர்' எனப் பெயர் கொண்டு தற்போது 'தேதியூர்' என்றானது. ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜப் பெருமாள் கோவில் ஒன்றும், ஸ்ரீ லோகசுந்தரி சமேத சுதர்ஸனேச்வரர் கோவில் ஒன்றும், ஸ்ரீ மீனாட்சி உடனாய சுந்தரேச்வரர் கோவில் ஒன்றும் உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.