அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில் (மேலையூர்)
God Name : சந்திரமௌலீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
மூலவர்: சந்திரமௌலீஸ்வரர், அம்பாள்: ஆனந்தவல்லி
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் சந்திரமௌலீஸ்வரர். ஒளி வீசும் அழகிய திருமேனி. சதுர் புஜங்களுடன் கூடிய அழகிய திருமேனியுடன் தரிசனம் தருகின்றாள் அம்பிகை. அர்த்த மண்டபத்தின் இரு புறமும் பிள்ளையாரும் முருகனும் எழுந்தருளியுள்ளனர்.
வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான், விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர், மீனாட்சி தேவி உடனாய சுந்தரேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை பிரகார வலச் சுற்றில் தரிசிக்கலாம்.
சந்திர தோஷமுள்ளவர்கள் இங்குள்ள மூலவரை வழிபட தோஷங்கள் நீங்கும் என ஐதீகம். காஞ்சி மஹா பெரியவா இக் கோவிலைக் கட்டி தெய்வீக திருவுருவங்களை பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.