அருள்மிகு ஸ்வயம்புநாதஸ்வாமி திருக் கோவில் (நரசிங்கம்பேட்டை)
God Name : ஸ்வயம்புநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி ஹிரண்யகசிபுவை வதம் செய்த வீரஹத்தி தோஷம் நீங்குவதற்காக பூஜித்து வழிபட்ட சிவலிங்கமே ஸ்வயம்புநாதர். திருமூல நாயனார், தாம் அடைந்த மாறு வேடத்தை நிவர்த்தி கொள்ள இந்த லிங்கத்தை வழிபட்டு சிவஞான மோட்ச சாயுஜ்ய பதவி பெற்றதாக ஸ்தல வரலாறு.
மூலவர்: ஸ்வயம்புநாதர், அம்பாள்: லோக நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்வயம்புநாதர். சிறிய ஆவுடையாரும், பெரிய பாணமும் கொண்ட சுயம்பு மூர்த்தம். அழகிய பெரிய திருவுருவமாக அம்பாள் லோக நாயகி உடன் எழுந்தருளியுள்ளார். மேற்கு பிரகாரத்தில் ஞானாம்பாள், அட்சயாம்பாள் எனும் இரண்டு அம்பிகைகள் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். மேலும் ஸ்தல விநாயகர், சூரியன், ராஹு-கேது, கஜலட்சுமி, சோழலிங்கம், அட்சயநாதர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். இவ்வாலயத்து முன் மண்டபத்திலும், உள் மண்டபத்திலும் காணப்படும் புடைப்பு சிற்பங்கள், ஸ்ரீ நரசிம்மர் ஸ்வயம்புநாதரை வழிபடுவதை சித்தரிக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.