அருள்மிகு கஜநாத அய்யனார் திருக்கோவில் (சாத்தனூர்)

God Name : ஸ்ரீ கஜநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

மூலஸ்தானத்தில் பூரணா - புஷ்களா உடனாய தர்ம சாஸ்தா எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இவருக்கு ஸ்ரீ கஜநாதர், ஆயிரத்தில் ஒருவர் எனும் திருநாமங்களும் உண்டு. முன் மண்டபத்தில் பெரிய சுதை வடிவம் ஒன்றும் உள்ளது. மதுரைவீரன், செல்லியம்மன், பொன்னிம்மன், உற்சவ மூர்த்திகள் ஆகியோரை தரிசிக்கலாம். திருமூல நாயனாரின் சொந்த ஊர். மாடு மேய்க்கும் மூலன், திருமூல நாயனார் - இருவரின் உருவங்களும் கோவிலில் காணப்படுகின்றன. இவ்வூரின் தெற்கே சித்தேஸ்வரர் சிவாலயமும், மேற்கு வீதியில் வரதராஜப் பெருமாள் கோவிலும், தென் - மேற்கில் கைலாஸநாதர் கோவிலும், சற்று தள்ளி மாரியம்மன் கோவிலும் உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.