அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் (சாத்தனூர்)

God Name : சித்தேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

மூலவர்: சித்தேஸ்வரர், அம்பாள்: ஆனந்த கௌரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சித்தேஸ்வரர். உயரமான பாணமும், சதுர ஆவுடையாரும் கொண்ட அழகிய லிங்கத் திருமேனி. தெற்கு பார்த்த தனி சந்நிதியில் ஆனந்த கௌரி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். விமானத்தின் நான்கு மூலைகளிலும் காணப்படும் நந்தி வித்தியாசமாக இயல்பான தோற்றம் கொண்டுள்ளது. ஒன்று தலையை தூக்கியும், ஒன்று தலையை தொங்கவிட்டும், ஒன்று கொஞ்சுவது போலவும், ஒன்று இயல்பாகவும் காணப்படுகின்றன. வலச்சுற்றில் பிள்ளையார், ஆறுமுகன், சிவகாமசுந்தரி உடனாய நடராஜப் பெருமான், துர்க்கை, வள்ளி-தெய்வயானை உடனாய முருகன், தட்சிணாமூர்த்தி மற்றும் உற்சவ மூர்த்தங்களை தரிசிக்கலாம். வடக்கே சித்தாம்ருத குளம். மஞ்சளாற்றங்கரையில் வெள்ளை வேம்பு மாரியம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.