அருள்மிகு அகஸ்தீஸ்வர ஸ்வாமி திருக்கோவில் (அய்யாவாடி)

God Name : அகஸ்தீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

ஸ்ரீ கிருஷ்ண பகவான் புத்ர பாக்யம் வேண்டி இவ்விறைவனை வழிபட்டுள்ளார். பூஜிக்க புஷ்பங்கள் கிடைக்கவில்லையென ஆல இலைகளைக் கொண்டு அர்ச்சித்தார். பிரத்யும்னன் எனும் புத்ரனை பெற்றதாக ஸ்தல வரலாறு. ஸ்ரீகரிஷி எனும் முனிவர்க்கு பிரம்மா தந்த சாபத்திலிருந்து விமோசனம் கிடைத்த ஸ்தலம். பாண்டவர்கள் இவ்விறைவனை வழிபட்டு இழந்த ராஜ்யத்தைப் பெற்றனர். பாண்டவர்கள் வழிபட்டதால் இவ்வூர் ஐவர்பாடி என அழைக்கப்படலாயிற்று. அருகிலுள்ள பாண்டவபுரம் எனும் ஊரில் பாண்டவர்கள் தங்கி இருந்ததாக குறிப்பு ஒன்று கூறுகிறது. (பாண்டவபுரத்தின் தற்போதையப் பெயர் ஏனாதிமங்கலம்)
மூலவர்: அகஸ்தீஸ்வரர், அம்பாள்: தர்மசம்வர்த்தினி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் அகஸ்தீஸ்வரர். மிகப் பெரிய திருமேனி. பார்வதி தேவி பிரதிஷ்டை செய்த லிங்கம். அகஸ்தியர் வழிபட்டதால் அகஸ்தீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். பஞ்சநதீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பாள் தர்மசம்வர்த்தினி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். உயரமும் சௌந்தர்யமும் கொண்ட திருவுருவம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.