அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோவில் (கும்பகோணம்)
God Name : வியாழ சோமேசர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
ஊழி வெள்ளத்தில் மிதந்து வந்த அமிர்த கும்பத்தைத் தாங்கி வந்த உறி வந்து விழுந்த இடத்தில் தோன்றிய லிங்கமே இங்கு மூலவராக தரிசனம் தருகிறது. சிக்கம் என்றால் 'உறி' என்று பொருள். இதனால் இறைவனுக்கு சிக்கேசர் எனப் பெயர் வந்தது.
சந்திரன் இவ்விறைவனை வழிபட்டு தனது சாபத்தைப் போக்கிக் கொண்டான். ஆதலால் சோமேசர் என்றும், பிரகஸ்பதி வழிபட்டதால் வியாழ சோமேஸ்வரர் என்றும் பெயர் வந்தது.
மூலவர்: வியாழ சோமேசர், அம்பாள்: சோம நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார் சிக்கேசர் எனப்படும் சோமேசர். சோம நாயகி அன்னை உடன் எழுந்தருளி தரிசனம் தருகிறாள்.
ராஜகோபுரம் வழியாக வந்து மாலீசரையும் மங்கள நாயகியையும் வழிபட்டு, பின் கட்டை கோபுரம் கடந்து சென்று சோமநாதரையும் தேனார் மொழி அம்பிகையையும் தரிசித்து, வடக்கு வாசல் வழியாகச் சென்று சோமசுந்தரி சமேத சோமேஸ்வரரை தரிசிக்கலாம்.
ஒற்றைக் காலில் பாதரட்சையுடன் காணப்படும் மயில் மீதுள்ள முருகன் அழகாகக் காட்சியளிக்கிறார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.