அருள்மிகு பைரவேஸ்வரர் திருக்கோவில், சோழபுரம்
God Name : பைரவேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள பைரவேஸ்வரர் மிகப் பெரிய லிங்கத் திருமேனி. நான்கடி உயரம் கொண்ட ஆவுடையார் மீது இரண்டடி உயரமுள்ள பாணத்துடன் பளபளவென மின்னும் தேஜஸ் கொண்ட அழகிய லிங்க மூர்த்தம். 64 பைரவ வடிவங்களும் தோன்றிய ஸ்தலம் என்றும், பைரவேஸ்வரரே ஆதிமூலம் என்றும் கூறுகின்றனர். மஞ்சள் பொடி, மாப்பொடி, எலுமிச்சம்பழம், நார்த்தம்பழம், பால் ஆகியவற்றால் அஷ்டமி திதிகளில் அபிஷேகம் செய்கின்றனர். அர்த்தநாரீஸ்வரர், அஷ்டதசபுஜ துர்க்கை, தட்சிணாமூர்த்தி, கங்காளர், கல்யாண சுந்தரேஸ்வரர் ஆகிய கோஷ்டத்து மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன. அம்பாள் சந்நிதியில் ஒரு பீடத்தின் மீது அம்மன் திருமுகம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. கோவில் பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.