அருள்மிகு கந்தநாதஸ்வாமி திருக்கோவில் (ஏரசுரம்)
God Name : கந்தநாதஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
சூரபத்மனை அழிக்கப் புறப்படும் முன் அகஸ்தியருடன் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது. கந்தன் வழிபட்டதால் இத்தல இறைவன் கந்தநாதஸ்வாமி எனப் பெயர் பெற்றார். இது ஒரு தேவார வைப்புத்தலம்.
இத்தலத்தின் மூலவர் கந்தநாதஸ்வாமி, அம்பாள் சங்கரநாயகி. மூலஸ்தானத்தில் கந்தநாதஸ்வாமி சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். இவருக்கு சங்கரநாதர் என்றொரு பெயரும் உண்டு. அம்பாள் சங்கரநாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். குழந்தை வடிவில் காணப்படும் பாலமுருகன் பேரெழில் கொண்ட திருவுருவம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.