அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோவில் (மெய்யூர்)

God Name : வெள்ளீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

மூலவர்: வெள்ளீஸ்வரர், அம்பாள்: வேதாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக வெள்ளீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவர் சுயம்புலிங்க மூர்த்தம். அழகே உருவாக எழுந்தருளியிருக்கும் வேதாம்பிகை மிகுந்த வரப்பிரசாதி. சுக்கிரன் வழிபட்ட இறைவன் என்பதால் வெள்ளீஸ்வரர் எனும் திருநாமம் பெற்றார். மூலஸ்தான விதானத்தில் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. விநாயகர், பாலமுருகன் மற்றும் சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் அழகாக உள்ளன. முன் மண்டப விதானத்தில் சூரிய-சந்திர கிரகண காட்சி இடம் பெற்றுள்ளது. அரச மரத்தடி மேடையில் ராஹு பகவானும், கேது பகவானும் எழுந்தருளியுள்ளனர். ராஹு-கேது தோஷம் உள்ளவர்கள், ராஹு-கேது தசாபுக்தி நடப்பவர்கள் இங்கு பிரார்த்தனைகளை செலுத்தி பரிகாரம் தேடிக் கொள்கின்றனர். அரச மரத்தடியில் இருப்பதால் கர்ப்ப சர்ப்ப தோஷங்கள் இருந்தால் விலகிவிடும் என்பர். இங்குள்ள ராஹு பகவான் திருநாகேஸ்வரத்தில் இருப்பது போலவே காட்சியளிக்கிறார். சுக்கிர தோஷமுள்ளவர்களும் இவ்விறைவனை வழிபட்டு தோஷ நிவர்த்தி அடைகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.