அருள்மிகு குமரக்கடவுள் திருக்கோவில் (காவளூர்)

God Name : ஆறுமுகன்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக குமரக்கடவுள் ஆறு முகங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் காட்சி தருகின்றனர். கிழக்கு பார்த்த சந்நிதி. விசாலாட்சி உடனாய காசி விஸ்வநாதர், சூரியன், பைரவர், வில்லவன் பேரரையர் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம். பிதுர்காரகனாக சூரியன் அற்புதமான கோலத்தில் காணப்படுகிறார். பிதுர் தோஷம் உள்ளவர்களும் பிதுர் கர்மா செய்ய வேண்டியவர்களும் வெட்டாற்றில் குளித்து விட்டு சூரியனையும் காவளூர் முருகனையும் வழிபடுகின்றனர். முன் கூட்டியே தெரிவித்தால் ஷண்முக அர்ச்சனை செய்வார்கள். 12 ராசிகளும் இக்கோவிலின் 12 படிகளாக இருப்பதால் இதன் மேல் ஏறிச் செல்பவர்களுக்கு கிரகதோஷம் நீங்கும். திருமணத்தடை மற்றும் செவ்வாய் தோஷம் விலகும் ஸ்தலம். காலசர்ப்ப தோஷம் விலகும் ஸ்தலம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.