அருள்மிகு அபீஷ்டவரத மஹாகணபதி திருக்கோவில், திருவையாறு
God Name : ஸ்ரீ மஹாகணபதி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
திருக்கயிலாயம் சென்று இறைவனைக் காணும் வைராக்கியத்துடன் நீண்ட பயணம் மேற்கொண்ட அப்பர் பெருமான், அசரீரி வாக்குப்படி அருகிலிருந்த பொய்கையில் குதித்து திருவையாற்றுக் குளத்தில் எழுந்து கயிலை தரிசனம் பெற்றார். இக்குளத்திற்கு அப்பர் குளம் என்று பெயர். தற்போது உப்பங்களம் என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் இங்கு எழுந்தருளி அப்பருக்கு கயிலாய தரிசனம் காட்டியருளிய ஐதீகம் கொண்டாடப்படுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ மஹாகணபதி எழுந்தருளி அருள் புரிகின்றார். அழகான திருவுருவம். சமுத்ரராஜனுக்கு திருமணத்தை முடித்து வைத்தவர். இவரை வழிபடுபவர்களுக்கு திருமணத்தடை நீங்கும். கார்யசித்தி விநாயகர் எனப் போற்றப்படுகிறார். அருகே விசாலாட்சி உடனாய விஸ்வநாதர் எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.