அருள்மிகு கொங்கணேச்வரர் திருக்கோவில் (தஞ்சாவூர்)
God Name : கொங்கணேச்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கொங்கணேச்வரர். தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் ஞானாம்பிகை சிவசக்தி ஸ்வரூபமாக, கரங்களில் மான் - மழு ஏந்தி தரிசனம் தருகின்றாள். அன்னபூரணி எனும் மற்றொரு அம்பாளும் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். பிரகார வலச்சுற்றில் மணிகட்டிய பிள்ளையார், வள்ளி - தெய்வயானை உடனாய மயில் மீதமர்ந்த முருகப் பெருமான் மற்றும் பரிவாரத் தேவதைகளை தரிசிக்கலாம். சூரியன், சனீச்வரர், பைரவர், காளஹஸ்தீஸ்வரர், மகிழவனேச்வரர், த்ரியம்பகேஸ்வரர் ஆகியோர் தனி சந்நிதி கொண்டுள்ளனர். பதினெண் சித்தர்களில் ஒருவரான கொங்கண சித்தர் வழிபட்ட ஸ்தலம். தத்தாத்ரேயரின் சீடராவார். கிழக்கு பிரகாரத்தில் இவருடைய திருவுருவத்தைக் காணலாம். அதனருகே உள்ள மாடத்தில் 365 விளக்குகள் ஏற்றி வைப்பவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறுவதாக ஐதீகம். மேரு தீப வழிபாடு என்பர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.