அருள்மிகு நாடியம்மன் திருக்கோவில் (பட்டுக்கோட்டை)

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவரான நாடியம்மன் வடக்கு நோக்கி சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். அருளே வடிவான அழகு திருவுருவம் கொண்டு சாந்த ஸ்வரூபியாக காட்சி தருகின்றாள். கத்தி, சூலம், கேடயம், கபாலம் கொண்ட சதுர்புஜங்கள். இவளுக்கு பிடாரியம்மன், பட்டத்தாள் ஆகிய பெயர்களும் உண்டு. விநாயகர், நாகர், வீரன் ஆகிய பரிவார மூர்த்தங்களை தரிசிக்கலாம். பட்டுக்கோட்டையின் காவல் தெய்வமாகவும், நாடி வந்தவர்க்கு அருளாசி வழங்குபவளாக இருப்பதாலும் நாடியம்மன் எனும் திருநாமம் கொண்டாள். நாடிலம் எனும் ஊரிலிருந்து வந்த கோசாமி மடத்து ஸ்வாமிகள் யந்திர தகடு எழுதி பூஜித்ததால் அன்னையை நாடியம்மன் என்று அழைப்பதாகவும் கூறப்படுவதுண்டு.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.