அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் (கரம்பயம்)

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் முத்துமாரியம்மன் மிகுந்த வரப்பிரசாதி. அவரவர் மனதில் தோன்றுவதற்கு ஏற்ப, அன்னையின் தோற்றமும், கனிவான திருமுகமும், மனதை ஊடுருவும் அருள் பார்வையும் கொண்டு தரிசனம் தருகின்றாள். கிழக்கு பார்த்த சந்நிதி. உற்சவ அம்மனின் வலதுபுறமாக வேலும், இடதுபுறமாக பழநி ஆண்டவர் வீற்றிருப்பதும் காணலாம். அபயம் என்று வந்தவர்களை ரட்சிக்கவே தனது கரம், "பயம் ஏன்?" என்ற தோரணையில் காட்சி தருவதால், "கரம்பயம்" என இவ்வூருக்கு பெயர் வந்ததோ என எண்ணத் தூண்டுகிறது. சிக்கலில் வேல் வாங்கிய முருகன், கரம்பயம் வந்து அன்னையை வழிபட்டு பலம் சேர்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது. பச்சைப்பசேலென்று வயல்கள், தென்னந்தோப்புகள் கொண்ட இயற்கை சூழலில் அமைந்துள்ள கோவில்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.