அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோவில், நத்தம்

God Name : ஆதிமூலப் பெருமாள்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

மூலவர்: ஆதிமூலப் பெருமாள், தாயார்: ஆதிலட்சுமி தாயார். மூலஸ்தானத்தில் பாம்பணையின் மீது சயனித்து பள்ளி கொண்ட கோலத்தில் ஆதிமூலப் பெருமாள் மூலவராக சேவை சாதிக்கின்றார். தைலக்காப்பிட்ட சுதை வடிவம். கஜேந்திரன் என்ற யானையின் மத்தகத்தின்மீது அபயகரம் வைத்து ஆசி வழங்கும் பாவனையில் காட்சி தருகின்றார். உற்சவ மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன. ஆதிலட்சுமி தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, சீதா பிராட்டி, லக்ஷ்மணன், ஹனுமன், ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜர் மற்றும் நந்தகோபர் ஆகிய செப்புத் திருவுருவங்களை சேவிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.