அருள்மிகு பட்டத்து அரசி அம்மன் திருக் கோவில் (நம்பியூர்)
God Name : படைத்தலைச்சி அம்மன்
பட்டத்து அரசி அம்மன் கோவில்
நாகப்பட்டினம்
Call : +91-
அன்னையின் சூலத்தில் குத்தியுள்ள எலுமிச்சம்பழத்தை, மகப்பேறு
வேண்டுபவர்களுக்கு கொடுத்து உண்ண சொல்கிறார் பூசாரி.
அன்னையின் அருளால் அவர்களுக்கு மகப்பேறு உண்டாகிறது.
திப்பு சுல்தானின் படைவீரர்களை தலைமை தாங்கி நடத்திய அரசி,
படைத்தலைச்சி அம்மன் என்று அழைக்கப்பட்டாள். நாளடைவில்
இவளை பட்டத்து அரசி அம்மன் என்று அழைக்கலாயினர்.
முன் மண்டபத்தில் மிகப் பெரிய திருவுருவமாக எழுந்தருளியுள்ள
விநாயகப் பெருமானை தரிசிக்கலாம். கன்னிமார்களின் சிலைகள்
அழகாக இருக்கின்றனர்.
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள அம்மனின் பிரகாசமான திருமுகத்தையும்,
கருணை பொங்கும் விழிகளையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.