அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில், கருப்பத்தூர்

God Name : ஸ்ரீ ஐயப்பன்

திருக்கழுக்குன்றம் கோவில்

மதுரை

Call : +91-

மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஐயப்பன் மூலவராக எழுந்தருளியுள்ளார். மிகவும் அழகான விக்ரகம். இவரைப் பிரார்த்திப்பவர்களுக்கு உடனடி பலன் கிடைக்கிறது. இவர் மிகுந்த வரப்பிரசாதி. தமிழகத்தில் தோன்றிய முதல் ஐயப்பன் கோவில் இதுதான் என்று கூறப்படுகிறது. இருமுடி கட்டுதல் போன்ற சேவைகள் பக்தர்களுக்காக வழங்கப்படுகின்றன. அன்னதானமும் உண்டு. விமோசனாநந்தா எனும் ஆந்திர மகான் இங்கு ஆசிரமம் அமைத்து பல காலமாக வசித்து வந்தார். இவ்வாலயத்தை அவர் ஸ்தாபித்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.