அருள்மிகு புகழிமலை சுப்ரமணியர் திருக்கோவில் (வேலாயுதம்பாளையம்)
God Name : சுப்ரமணியர்
திருக்கழுக்குன்றம் கோவில்
மதுரை
Call : +91-
360 படிக்கட்டுகள் கொண்ட மலைக் கோவில் - 14ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே கட்டப்பட்டது எனக் கூறுகின்றனர். சமணத் துறவிகள் தங்கியிருந்ததற்கான அடையாளமாக கல் படுக்கைகளும், பிராமி கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
மூலஸ்தானத்தில் மூலவராக சுப்ரமணியர் எழுந்தருளி அருள் புரிகின்றார். மிகவும் அழகான திருவுருவம். மலை மீது தனித்து நிற்கும் முருகன். சங்கு - சக்கரம் ஏந்தியுள்ள விஷ்ணு துர்க்கையின் திருவுருவம் பேரெழில் கொண்டுள்ளது. 12 வாரங்களுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி பிரார்த்திக்கின்றனர். தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி சந்நிதி கொண்டுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.