அருள்மிகு கைலாஸநாதர் திருக் கோவில் (திருச்செங்கோடு)
God Name : ஸ்ரீ கைலாஸநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
ராணிப்பேட்டை
Call : +91-
மூலவர்: ஸ்ரீ கைலாஸநாதர், அம்பாள்: சுகந்த குந்தளாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ கைலாஸநாதர். சுயம்பு லிங்க மூர்த்தம். அன்னை சுகந்த குந்தளாம்பிகை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
கோஷ்ட மூர்த்தங்களுள் தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. அழகே உருவாக எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் வலக் கையில் வேல் கொண்டும், இடக்கையை சேவல் மீது வைத்தும் காட்சி தருகின்றார். பெருச்சாளி மீது நின்று கொண்டிருக்கும் கணபதியின் உருவம் வித்யாசமான அழகுடன் காணப்படுகிறது.
சப்தமாதர்கள், நாகர்கள், சனீஸ்வரன் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். சுண்ணாம்பு சுதையாலான நந்திப் பெருமான். இவருடைய வாயின் வழியாக இறங்கி தீர்த்தக் கிணற்றை அடையலாம். மண்டபத்தின் முன்பாக இருக்கும் தீபஸ்தம்பம் 31 பட்டைகளைக் கொண்டுள்ளது. 481 அடி உயரம் கொண்டுள்ளது. ஒரே கல்லில் உருவானது. தீபம் ஏற்ற வசதியாக உலோகத்தாலான ஏணி வைத்துள்ளனர்.
பரமாதிப் பேட்டை எனுமிடத்திலுள்ள மலைக் காவல் தெய்வம் பிரசித்தி பெற்றது. இவருடைய கருவறைக்கு முன்பாக
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.