அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோவில் (ஆறகலூர்)

God Name : ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். உற்சவ மூர்த்தங்கள் பேரெழிலுடன் காணப்படுகின்றன. மூலஸ்தானத்தின் அர்த்தமண்டப முகப்பில் காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் அருமையானவை. கமலமங்கை நாச்சியாரின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. காரியசித்தி ஹனுமன், கருடாழ்வார், நாகராஜன், யோக நரசிம்மர் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். பாமா - ருக்மணி தேவியர்கள் சஹிதமாக வேணுகோபாலன் சந்நிதி கொண்டுள்ளார். ஆழ்வார்களை மண்டபத்தில் சேவிக்கலாம். பங்குனி உத்திரத்தன்று ஆறகமூரில் வீதிவுலா வரும் பெருமாளையும் ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்களையும் காணக் கண்கோடி வேண்டும். தசாவதார மண்டபத்தில் காணப்படும் சுதைச் சிற்பங்கள் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.