அருள்மிகு ஸ்ரீ கதளி நரசிம்மஸ்வாமி திருக்கோவில் (தம்மம்பட்டி)

God Name : ஸ்ரீ கதளி நரசிம்மஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

இத்தலத்தில் கதளி (வாழைப்பூ) வடிவில் தான் இருப்பதாகவும், தன்னைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்புமாறும், ஊர்ப் பெரியவர்களின் கனவில் தோன்றி, ஸ்ரீமந் நாராயணன் பணித்தபடி இவ்வூர் மக்கள் கோவில் எழுப்பியதாக குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ கதளி நரசிம்மஸ்வாமி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். செங்கமலவல்லித் தாயார் உடன் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ஹயக்ரீவர், தன்வந்த்ரி, அஷ்டலட்சுமி, சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனி சந்நிதிகளில் சேவிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.