அருள்மிகு சாந்தநாதஸ்வாமி திருக்கோவில் (புதுக்கோட்டை)
God Name : சாந்தநாதஸ்வாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
மூலவர்: சாந்தநாதஸ்வாமி, அம்பாள்: வேத நாயகி.
சோம விநாயகர் நுழைவாயிலில் அமர்ந்து ஆசி வழங்குகிறார்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் சாந்தநாதஸ்வாமி. தன்னைச் சார்ந்த பக்தர்களைக் காத்து ரட்சிப்பதால், 'சார்ந்தாரைக் காத்த நாயனார்' எனப் பெயருற்று, காலப்போக்கில் மருவி சாந்தநாதஸ்வாமி என்றழைக்கப்படுகிறார்.
அன்னை வேதநாயகி உடன் எழுந்தருளி அருள் புரிகின்றாள்.
பிரகார வலச்சுற்றில் பர்வதவர்த்தினி சஹித ராமநாதர், காட்சி கொடுத்த நாயனார், சஹஸ்ரலிங்கம், தட்சிணாமூர்த்தி, காசி விசாலாட்சி உடனாய காசி விஸ்வநாதர், 63 நாயன்மார்கள், துர்க்கை, சோமாஸ்கந்தர், பள்ளியறை சொக்கர், சிவகாமி உடனுறை நடராஜர், வள்ளி-தெய்வயானை உடனாய முருகன், ஆஞ்சநேயர் என எண்ணற்ற மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.